எளிய வழியில் தமிழில் டைப் செய்வது எப்படி?

How to Type in Tamil Easily Using Google Input Tool

AUGUST 23, 2013

நம்மில் பலருக்கு தமிழில் மிக எளிய வழியில் டைப் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் இதற்காக தமிழ் டைபிங் கற்றுக்கொள்ள தேவையில்லை.

இணையத்தில் எங்கிருந்தாலும் தமிழ் மொழியில் தட்டச்சு செய்வதை Google Input Tool எளிதாக்குகிறது.

Google Input Tool ய் பயன்படுத்தும் விதம் பற்றிய பயனுள்ள காணொளி தமிழில்.


Google Search Tips and Tricks in Tamil

AUGUST 13, 2013

மிகப்பெரிய தகவல் களஞ்சியமாக இருக்கும் கூகிள் தேடல் இயந்திரத்தை எப்படி மிக பயனுள்ளதாக பயன்படுத்தலாம் என்பது பற்றிய அற்புத காணொளி.


Advanced Google Image Search Tips and Tricks Video in Tamil

Google Image தேடலின் நுட்பம் பற்றிய மிகவும் பயனுள்ள காணொளிப்பதிவு.

OCTOBER 26, 2013

Search by Image

கூகிள் நிறுவனத்தின் ஒரு அற்புதமான சேவை. (search by image). படங்களின் வாயிலாக அதற்கு தொடர்புடைய தகவல்களையும், படங்களையும் தேடும் முறை. மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும்.


How to protect your Facebook account? video in Tamil

பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்: காணொளி

OCTOBER 6, 2013

பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை நண்பர்களிடம் பேசுவதற்க்கும், தகவல்களை பரிமாறுவதற்க்கும், கருத்துகளை வெளிபடுத்துவதற்க்கும், புகைப்படம் மற்றும் காணொளி பதிவுகளை பகிர்ந்துகொள்ளவும் பயன்படுத்துகிறோம். இதுபோன்ற பயனுள்ள வலைதளங்களை பாதுகாப்புடன் பயன்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று. பேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு அமைப்புகள் பற்றிய பயனுள்ள காணொளி.

பேஸ்புக்கை பயன்படுத்தும் அனைவரும் பார்க்கவேண்டிய பதிவு. மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும்.


How to Use Twitter? – Tips & Tricks Video in Tamil

OCTOBER 25, 2013

வானொலி மற்றும் தொலைகாட்சியை விட உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள உதவும் ட்விட்டர் (Twitter) என்ற சமூக வலைப்பதிவு சேவையை பயன்படுத்தும் முறை பற்றிய காணொளி தமிழில்.


Google Safe Search, Google SafeSearch for Kids Video In Tamil

FEB 3, 2014

இன்றைய தொழில்நுட்ப இணைய உலகில் கூகிள் பயன்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் தேடும் வார்த்தைகளுக்கு தொடர்புடைய தகவல்களை நொடிப்போலுதில் கொண்டுவந்து கொடுக்கிறது. கூகிளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் கணினி பற்றி தெரிந்திருக்கும் அனைவரும் பயன்படுத்துகின்றனர்.மேலும் படிக்க


How to Use WordPress Blog?

DECEMBER 14, 2013

WordPress வலைப்பதிவை (Free Blog) பயன்படுத்துவது எப்படி? சென்ற பகுதியில் இலவசமாக ஒரு வலைப்பதிவை (Blog) எவ்வாறு தொடங்குவது? என்று பார்த்தோம். இப்பொழுது உங்கள் வலைபதிவை எப்படி பயன்படுத்துவதென்று பார்க்கலாம். Like us on Facebook! Login Your WordPress Account : உங்களுடைய WordPress Account – யை Login செய்வதற்கு, Browser – இல் http://yourblogname.wordpress.com/wp-admin என்று Type பண்ணவும். நீங்கள் Create செய்த Username மற்றும் Password – யை இங்கே Type […]மேலும் படிக்க


Recent Videos